பிரீத்தி ஜிந்தா விமானத்தில் பயணிக்க தடையா
பிரீத்தி ஜிந்தா பாலிவுட் சினிமாவில் மிக சிறந்த நாயகியாக வளம் வருகிறார். தொழிலதிபரான நெஸ்வாடியா என்பவரை நீண்ட காலம் காதலித்து வந்தார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதையடுத்து நெஸ்வாடியா சொந்தமான விமானத்தில் பயணம் செய்வதற்கு பிரீத்தி ஜிந்தா முன்பதிவு செய்துள்ளார். ஆனால் இவரை விமானத்தில் ஏற விடவில்லை என செய்திகள் பரவியது.இது குறித்து நிறுவனத்திடம் கேட்ட போது பிரீத்தி ஜிந்தா தான் அன்று பயணம் செய்ய வரவில்லை என்று கூறியுள்ளார்கள்.