நேசமணி பாணியில் ட்ரெண்டாகும் ஜானிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்! நெட்டிசன்களிடம் மொக்கை வாங்கிய முன்னாள் பாகிஸ்தான் தூதர்! இதன் உண்மை பின்னணிஎன்ன?

Published by
லீனா

ஜானி சின்ஸ் என்பவர் ஆபாச திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் இவர். சமூக வலைத்தளங்களில் சிலர் சில வதந்தியான செய்திகளை பரப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையும் உண்மையென நம்புவதற்கும் சிலர் உள்ளனர். அந்த வலையில் தான் தற்போது பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் சிக்கியுள்ளார்.

அமர் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஜானி சின்ஸ் மருத்துவமனையில், உயிருக்கு போராடியபடி பெண் மருத்துவர் ஒருவரிடம் காப்பாற்றும்படி கதறுவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பவர் காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாகை சேர்ந்த யூசுப் என்பவர் ஆவார். ஒரு கலவரத்தில் கல்லால் அடித்தததால் அவரது பார்வை போய்விட்டதாக கூறி, இவருக்காக குரல் கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பாகிஸ்தானின் முன்னாள் அப்துல் பாசித், சற்றும் யோசிக்காமல் இந்தியா மீதுள்ள வெறுப்பில் அதனை ரீட்வீட் செய்த்துள்ளார். இதனை கண்ட இணையதளவாசிகள் அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர். அது உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இதுகுறித்து சில ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, ஆபாச பட தயாரிப்பு நிறுவனமொன்றில் ட்வீட்டர் பக்கத்தில், ‘ஜானிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் ட்ரெண்டான நிலையில், அதற்க்கு ஜானி சின்ஸ் தனது ட்வீட்டரில், ‘ தங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றி. என் பார்வை நன்றாகவே இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவும் பலரின் கேலிகிண்டலுக்கு உள்ளாக, இதன் உண்மை தன்மை அவருக்கு தெரிய வந்த, அப்துல் பாசித் அந்த பதிவினை நீக்கி உள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

11 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

12 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago