Categories: சினிமா

அர்ஜுனுக்கு எதிராக களத்தில் இறங்கிய பிரகாஷ் ராஜ் #ME TOO

Published by
மணிகண்டன்

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை கிளப்பி வருகிறது.
இந்த விவகாரத்தை பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை தைரியமாக எடுத்து கூறிவருகின்றனர்.
அதில் தற்போது சிக்கியுள்ளவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் நிபுணன் எனும் படத்தில் நடித்த போது உடன் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்பவரை  படப்பிடிப்பின் போது இறுக்கி அணைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் இதனை மறுத்தாலும் அவர் பெருந்தன்மையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டார்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

35 minutes ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

1 hour ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

3 hours ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

3 hours ago