பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைனா, கும்கி, கயல் என இயற்கையோடு இணைந்த ரசிக்கும்படியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பிரபுசாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி அஸ்வினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார்.
அவர் கடைசியாக இயக்கிய தொடரி, காடன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதனால், மீண்டும் தனது ஹிட்பட பாதையில் செல்ல மீண்டும் காடு, இயற்கை, காதல் என களமிறங்கியுள்ளார் பிரபுசாலமன்.
இயற்கை ரசனை, காதல் கதைக்களம் என ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் பாதி பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டு இருக்கிறதாம். படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…