Categories: சினிமா

தூத்துக்குடி ஹீரோவின் இயக்கத்தில் நடனபுயல் பிரபுதேவா!!

Published by
மணிகண்டன்

தூத்துக்குடி , மதுரை சம்பவம் ஆகிய படங்கள் மூலம் நடிகராக அறியபட்டவர் நடிகர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் தற்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார்.
இந்த படத்திற்க்கு தேள் என பெயரிடபட்டுள்ளது. இந்த படத்திற்க்கு சி.சத்யா இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவுகு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை நடிக்க.உள்ளார்.  இவர் கன்னட பிக்பாஸ் 5-ல் கலந்து கொண்டவர். இந்த படத்தினை பற்றிய  அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

17 minutes ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

1 hour ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

4 hours ago