சார்லி சாப்ளின்-3 தயாரிக்க சம்மதம் தெரிவித்த பிரபு தேவா….!!!
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின். இந்த படத்தின் 2 பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் 3-ம் பாகம் தயாரிப்பதற்காக பிரபு தேவாவிடம் சம்மதம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை இயக்குனர் சக்தி சிவம் இயக்கவுள்ளதாகவும், பிரபு தேவாவுடன் 3 கதாநாயகிகளை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.