கல்கி 2898 ஏடி : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே, இப்படத்தின் ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியானது.
சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் சும்மா மிரட்டலாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் சும்மா மாஸாக இருக்கிறது, சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம்.
படம் சுமார் முதலில் 100 கோடி வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் பேனரின் கீழ் சலசனி அஸ்வினி தத், ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸ் முக்கிய வேடத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பதானி ஆகியோரும் நடித்துள்ளனர்.
டிரெய்லர் வெளியாவதற்கு முன்னதாக இணையவாசிகளுக்கு படக்குழு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், படத்தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட எச்சரிக்கை நோட்டீஸை, தற்போது மீண்டும் மறுபதிவு செய்துள்ளது. அதன்படி, டிரெய்லரின் எந்த ஒரு காட்சி, வீடியோக்களையும் பகிர்ந்தால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…