பிரபாஸுக்கும் கிருத்தி சனோனுக்கும் நிச்சயதார்த்தம்..? உண்மையை உடைத்த படக்குழு.!

Published by
பால முருகன்

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை கிருதி சனோன் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு  தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.

Prabhas and Kriti Sanon
Prabhas and Kriti Sanon [Image Source : Twitter]

அது என்னவென்றால், நடிகர் பிரபாஸ் தனது ‘ஆதிபுருஷ்’ பட இணை நடிகை கிருத்தி சனோனுடன் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி வந்தது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது ஆதிபுருஷ் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Kriti Sanon and Prabhas [Image Source : Twitter]

இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து பேசிய ஒருவர் “பிரபாஸ் மற்றும் கிருத்தி இருவரும் நண்பர்கள் மட்டுமே. கடந்த சில நாட்களாவே அவர்கள் இருவரும்  நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை வதந்தி தான்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Adipurush [Image Source : Twitter]

மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த “ஆதிபுருஷ்” திரைப்படத்தை ஓம் ராவுத் இயக்குகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் , ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago