Categories: சினிமா

காதலியை கரம் பிடித்தார் விஜய் டிவி புகழ்… வைரலாகும் திருமண வீடியோ.!

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த கோமாளிகளுடன் அடித்த லூட்டிகள் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்றே கூறலாம்.

pugazh

 

புகழ் பென்ஸியா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பல  பேட்டிகளில் தெரிவித்தும் இருந்தார். குறிப்பாக சமீபத்தில் கடற்கரையில் போட்டோஷுட் நடத்தி விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூட அறிவித்தனர்.

இதையும் படியுங்களேன்- அந்த விஷயம் என்றாலே ரஜினி ரொம்ப பயந்துவிடுவார்…பிருந்தா மாஸ்டர் கூறிய ரகசியம்.!

இந்த நிலையில், இன்று திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி, நடிகர் புகழ் மற்றும் பென்ஸியா ஆகியோருக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு நடிக்கரும் இயக்குனருமான சசிகுமார் வருகை தந்துள்ளார். மேலும் இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து புகழுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago