Categories: சினிமா

புகழ்பெற்ற வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் காலமானார்.!

Published by
கெளதம்

பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) மாரடைப்பால் காலமானார். 19320-ல் பிறந்த அமீன் அகில இந்திய வானொலியில் 6 தசாப்தங்களாக பணியாற்றினார். நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் உடனடியாக எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அமீன் சயானி உயிரிழந்தார். அமீன் சயானியின் மறைவால் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது, விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ள இவரது மறைவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது சகோதரர் ஹமீத் சயானியால் பம்பாய் அகில இந்திய வானொலியில் அமீன் சயானி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர், தனது வாழ்க்கையில் 54,000க்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்.!

குறிப்பாக சொன்னபோனால், 1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் “விவித் பாரதி” வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago