போராளியாக களமிறங்கும் பிரபல பிக்பாஸ் பிரபலம்!
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் .அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் திரைப்பான்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தற்போது புரவி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.ஜே.சத்யா இயக்குகிறார். இப்படம், அதிரடி, அரசியல், த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாக்ஷி போராளியாக நடிக்கிறாராம்.