பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டீன் ஹாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் புகார் வழக்கில் 23 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இவர் மீது 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகள் பாலியல், பலாத்கார புகார்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இதனையடுத்து, ஹார்வே வெயின்ஸ்டீன் சார்பில் வழக்காடிய நீதிபதி, அவர் பல நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்ததை சுட்டிக் காட்டிய அவருடைய வழக்கறிஞர், 5 ஆண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்கும்படி நீதிபதியிடம் மன்றாடினார். இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…