நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் . தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் தற்போது நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்யுள்ளது. தற்சமயம் அங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம். மும்பையில் உள்ள சில மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிக்சை பார்க்க ஜோத்பூர் விரைந்துள்ளனராம்.
உண்மையில் அவரது உடல்நிலைக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…