5 நிமிடம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல நடிகை!
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது திருமணத்திற்கு பிறகு, தற்போது தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பயந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா, தனது மாமனாரான நாகார்ஜுனாவின் மன்மதுடு-2 என்ற படத்தில், 5 நிமிட காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இவரது இந்த செயல் சக நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.