காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த நடிகை வரலட்சுமி.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தான் மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை காக்கும் பணியில், காவல்துறை அதிகாரிகள் மிக தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘கொரோனா காலத்தில் தங்கள் குடும்பங்களை கூட நினைக்காமல் இரவு பகலாக மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் காவல்துறை கடவுளுக்கு சமம் என்றும், போலீசார் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…