தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் நித்யா மேனன் ஆவார்.இவர் நடித்த மெர்சல் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் தற்போது இவர் முன்னால் முதல்வரும் சிறந்த நடிகையுமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாராக உருவாகும் படத்தில் தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு முன் நித்யா மேனன் உடல் எடை குறித்து பலர் கேலி செய்து வந்தனர்.ஆனால் தற்போது அவர் ஓரளவு எடையை குறைத்துள்ளார்.மேலும் இவர் இதுவரை நடித்த படங்களில் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்கவில்லை.
ஆனால் இவர் தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்துக்கு தொடைதெரியும்படி கர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.மேலும் படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அட்டைப்படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்ததால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…