நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை தமன்னா கவர்ச்சியான படங்களில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து வருகிற நிலையில், அவரிடம் உதட்டு முத்த காட்சியில் நடித்தால், கூடுதலாக சம்பள தருவதாக பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், முத்த காட்சியில் நடிப்பதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துளளார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஹீரோ படத்தில், தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டுள்ளனர். அதற்க்கு தமன்னா எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…