நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார்.
இதனையடுத்து, நடிகை வித்யாபாலன் இதுகுறித்து கூறுகையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் சந்தோஷப்பட்டாராம். படத்தில் நடிகர் அஜித்தின் ஆளுமை திறன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தனக்கு பின்னால் வைத்திருக்கும் ஒருவர் என் பக்கத்தில் நிற்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் நேர்கொண்ட பார்வை படம், பெண்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யக்கூடாது எனபதை வலியுறுத்தும் அழுத்தமான கதையம்சத்தை கொண்டதாக உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். தலயின் இமேஜை பற்றி அவரிடம் சொன்னதும் கூச்சப்பட்டதாகவும் வித்யாபாலன் கூறியுள்ளார்.
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…