நானும் சினிமாவில் வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தனர்.பட ஒப்பந்தத்துடன் சேர்த்து படுக்கையும் தான் பேசுகிறார்கள். எனக்கு ரூ 50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார்.
சமீபத்தில் Me Too என்ற இயக்கத்தின் கீழ் பாலியல் பிரச்சனைகள் கூற இயக்கம் உருவாக்கப்பட்டது .அதில் சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனை களை கூறினார்கள்.குறிப்பாக பாடகி சின்மயி, நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என சர்ச்சையை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் அவரிடம் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்த நடிகை கராத்தே கல்யாணி இந்த பிரச்சனை சினிமாவில் மட்டுமல்ல. பல துறைகளில் இருக்கிறது. மிக பெரிய கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவை நடக்கிறது.
நானும் சினிமாவில் வாய்ப்பிற்க்காக படுக்கைக்கு அழைத்தனர்.பட ஒப்பந்தத்துடன் சேர்த்து படுக்கையும் தான் பேசுகிறார்கள். எனக்கு ரூ 50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார்.
ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை.நாம் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால் யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.அதனால் தான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன் என கூறினார்.
நடிகை கராத்தே கல்யாணி தமிழில் “சத்ரபதி” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…