மீண்டும் தமிழில் களமிறங்கும் பிரபல நடிகை!

Default Image

இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெள்ளை யானை. இப்படத்தில், நடிகர் சமுத்திரக்கனி, ஆத்மீயா, யோகி பாபு, சரண்யா, ரவிசந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம், விவசாய வாழ்வின் அன்பு, கோபம், ஏமாற்றம், கண்ணீர், நையாண்டித்தனம் போன்றவற்றை மையமாக கொண்டு நகைசுவை படமாக இயக்கியுள்ளார். இந்நிலையில், மனம்கொத்தி பறவை படத்தில் நடித்த, நடிகை ஆத்மீயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்