கார்த்தி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த நடிகர்களில் ஒருவர். இவர் ‘ பருத்தி வீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சிறந்த கதைகளை தேடி பார்த்து பார்த்து நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளி வந்து வெற்றி பெற்ற ‘ரெமோ ‘ படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். எனவே தற்போது கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அடுத்த படத்தை நடிக்க முடிவெடுத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…