பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பூர்ணிமா ரவி யூடியூபில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமாகிவிட்டார். இவர் மாயாவுடன் இணைந்து பண்ணும் வேலைகள் மற்றும் பிக் பாஸ் பற்றி விமர்சித்து பேசி வருவது எல்லாம் இவரை மிகவும் பிரபலமாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.
இருந்தாலும் இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டபட்டு இருக்கிறாராம். இதனை அவரே பிக் பாஸ் வீட்டிற்குள் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் என்னுடைய வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். ஒரு சமயம் எனக்கு தங்குவதற்கு கூட வீடு இல்லை சென்னையில் அந்த சமயம் வீடு வாடகைக்கு கேட்கும்போது 2,000 அந்த ரூபாய்யையே நான் கஷ்ட்டப்பட்டு தான் கட்டவேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தேன்.
11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!
பிறகு 11 பசங்களுடன் இணைந்து ஒரே வீட்டில் தங்கி கொண்டு கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு அனுப்பி கொண்டு அப்டியே என் வாழ்கை இருந்தது. பிறகு அப்படியே நடிக்க வாய்ப்பு வந்த பிறகு என்னுடைய வாழ்கை அப்படியே மாறியது என தெரிவித்து இருந்தார். அவர் கூறியதை போலவே நடிக்க வந்த பிறகு யூடியூபில் அவர் நன்றாகவே பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லாம்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமா இருக்கும் நிலையில், அவருடைய பழைய புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய விஷயங்கள் தற்போது வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், அவர் கல்லூரி படிக்கும்போது அவருடைய நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அனைவரும் ஆச்சரிய படும் வகையில் இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், புகைப்படத்தில் பூர்ணிமாவுடன் பிகில், நானே வருவேன், பார்க்கிங் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான இந்துஜா ரவிசந்திரன் இருக்கிறார். பூர்ணிமா இந்துஜா ரவிசந்திரன் இருவரும் மாறி மாறி முத்தமும் கொடுத்துள்ளார்கள். இவர்கள் இருவரும் நடிக்க வருவதற்கு முன்பே அதாவது கல்லூரி படுத்துக்கொண்டிருந்த போதே நெருங்கிய நண்பர்களாம்.
எனவே, இருவரும் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி தற்போது பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்து ஜா பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…