தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
இதையும் படியுங்களேன்- கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல- செல்வராகவன் ட்வீட்.!
இந்நிலையில் தற்போது திருமணமாகி 2 மாதங்களில் நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.அதற்கான ஒரு வீடியோ ஒன்றையும் தனது குடும்பத்துடன் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில், நடிகை பூர்ணா பேசியது ” என் திருமணத்திற்கு வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. நான் விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ரொம்பவே மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களின் ஆதரவும் வேண்டும்” என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…