‘பொன்னியின் செல்வனை’ டிஜிட்டலில் உருவாக்க போகும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!!!
எழுத்தாளர் கல்கி, சோழ மன்னன் அருள்மொழிவர்மன் வரலாற்றை அழகாக எழுதிய நாவல் ‘பொன்னியின் செல்வன்’ இந்த நாவலை படமாக எடுக்க தமிழ் திரைறயுலகில் எம்.ஜி.ஆர். இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் முயன்றனர். ஆனால் இதனை படமாக்க முடியவில்லை.
இந்த நாவலை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெப் சீரிஸாக எடுக்க திட்டமிடாடுளாளார். இந்த வெப் சீரிஸை சூர்யா பிரதாப் இயக்க உள்ளார். இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிடாடர் பக்த்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பேஜ்பூரி ஆகிய மொழிகளில் தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸை சௌந்தர்யாவின் மே-6 நிறுவனமும் எம்.எக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.
DINASUVADU