மணிரத்னத்தின் கனவு படமாக கூறப்படும் பொன்னியின் செல்வன் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்ககான கதை விவாதத்தில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என முக்கிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்கள் நடிப்பதாக கூறப்பட்டது. விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்திக் என பலர் நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சத்யராஜ், சரத்குமார், நாசர், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அமலாபால், அனுஷ்கா,கீர்த்தி சுரேஷ், ராசிகண்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…