மீண்டும் உறுதியானது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்! ஐஸ்வர்யா ராய் கொடுத்த விளக்கம்!

Published by
மணிகண்டன்
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம்  பிரமாண்டமாக உருவாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதற்கான கதை விவாதத்தில் இயக்குனர் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் உள்ள ஒரு தனியார் கடிகார கடை திறப்பு விழாவிற்காக வந்துள்ளார்.  அப்போது  பொன்னியின் செல்வன் படத்தை உறுதிப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அவரிடம் பொன்னியின் செல்வன் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிப்பது எப்போதும் சிறப்பான விஷயம். ‘ என தெரிவித்து விட்டு சென்றார். பொன்னியின் செல்வன் உருவாவது இந்த செய்தி மூலம் உறுதியாகியுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்! 

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…

1 hour ago

AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

4 hours ago

இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்!

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…

5 hours ago

ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?

வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…

6 hours ago

காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!

சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…

7 hours ago

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…

8 hours ago