பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் எப்போது..? அசத்தல் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.!

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ponniyin selvan 2 First Single Coming Soon
ponniyin selvan 2 First Single Coming Soon [Image Source : Twitter]

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்தவையின் வீடியோவை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.

அதனை தொடர்ந்து தற்போது ‘அகநக’ என தொடங்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மார்ச் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக குந்தவை மற்றும் வந்தியத்தேவன் இருக்கும் போஸ்ட்டரை வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது.

PonniyinSelvan2 Grand Audio & Trailer Launch [Image Source : Google ]

மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

8 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

11 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

12 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago