தன் பட சம்பளத்தை முழுவதுமாக கொடுத்து திரையுலகை அதிர வைத்த கவர்ச்சி நடிகை
கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ படத்திற்காக தனக்கு கொடுக்கப்பட்ட முழு சம்பளத்தையும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக கொடுத்து திரையுலகை ஆச்சர்யபடுதியுள்ளார்.