நடிகர் ஆரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான “ரெட்டச்சுழி” படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில் நடிகர் ஆரி பொள்ளாச்சியில் பாலியல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து நடிகர் ஆரி மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. மேலும் இந்த குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கினால் மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இவர்கள் சீரழித்து விடுவார்கள்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் வழக்கை CBIக்கு மாற்றியது ஆளும் கட்சியினரின் சூழ்ச்சியால் காலதாமதமாக்கி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கா ?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இந்த வழக்கில் ஆளும்கட்சியினர் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…