நடிப்பு மட்டுமின்றி, சமூக செயல்களிலும் ஆர்வம் காட்டி வருபவர், நடிகர் சூர்யா. இவரின் அகரம் பவுண்டேஷன் விழாவில் NEET தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றி காரசாரமாக விமர்சித்து பேசினார்.
இவரின் பேச்சு, ஆளும்கட்சியினரிடையே எதிர்ப்பையும், எதிர்கட்சியினரிடையே வரவேற்பையையும் பெற்றது. மேலும், காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், காந்தியை சுட்ட கோட்சேயை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவரின் பேச்சை கேட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து அவர் தரப்பில் கூறுகையில், “அவரின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என அவருக்கு தெரியும்” என அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…