உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், அந்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதன் பேரில் அவர் மீது புகைரளிப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…