பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமானவர் நடிகர் ரன்வீர் சிங். எந்த ஒரு விஷியத்தை செய்தலும் மிகவும் தைரியமாக செய்யக்கூடிய இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் விதமாக ,அட்டைப்படத்திற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நிர்வாணமான புகைப்படங்களை ரன்வீர் சிங் மீது வெளியிட்டது தொடர்பாக மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொடுத்த அந்த புகாரில் “ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…