சந்திப் சிங்ஷே புது படத்திற்காக படப்பிடிப்பு இடத்தை பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அன்பாக பேசி அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை PM நரேந்திர மோடி என்ற தலைப்பில் இயக்குனர் ஓம்ங் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.இப்படத்தை சந்திப் சிங்ஷே தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திப் சிங்ஷே பற்றிய பாலியல் தொந்தரவு செய்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சந்திப் சிங்ஷே புது படத்திற்காக படப்பிடிப்பு இடத்தை பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அன்பாக பேசி அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்த சிறுவன் அங்கு இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளான்.பிறகு ஹோட்டல் ஊழியர்களிடம் அந்த சிறுவனின் தந்தை புகார் அளித்தார் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
பின்பு சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.அவர்கள் புகார் கொடும் முன்னதாகவே ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…