பி எம் நரேந்திரமோடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
- இப்படத்தை இயக்குனர் ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படமான பி எம் நரேந்திரமோடி திரைப் படம், ஏப்ரல் 12-ம் ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்காகவே திட்டமிட்டு இந்த படத்தை உருவாக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப் பட்டது.
இதைதொடந்ந்து இப்படத்தை ஏப்ரல் 5-ம் தேதி வெளியிட தற்போது மாற்றப்பட்டு
உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தை இயக்குனர் ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்துள்ளார்.