தயவு செய்து அவனுடைய ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் கொந்தளித்த நடிகை யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் செம்ம பேமஸ் ஆனார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் மது என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஒரு உடலை எரித்து தூக்கிலிட்டுள்ளனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து யாஷிகா அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுளளார். அதில் யாஷிகா, அவனுடைய ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ் என்று கோபமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.