நடிகர் அஜித்குமார் வரும் மே 1-ஆம் தேதி தன்னுடைய 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் நடித்த படங்கள் திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்கள் திரையிடப்படுவது ஆவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், கடந்த ஆண்டு கூட விஸ்வாசம் , வீரம் ஆகிய படங்கள் திரையிடப்படட்டது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு எந்த திரைப்படம் திரையிடப்போகிறார்கள் என ரசிகர்கள் மிகவம் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள் இதற்கிடையில், நடிகர் அஜித்குமாரை ‘அமராவதி’ மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன்ஸ் நிறுவனர் பொன்னுரங்கம், அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது என்ன வேண்டுகோள் என்றால், கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதியின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி உயர் தொழில்நுட்ப வடிவில் படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. எனவே, இந்த படத்திற்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென சோழா பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் அஜித் குமார் தற்போது தனது 62-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. விரைவில் படத்தின் அப்டேட் டும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…