“விக்னேஷ் சிவனுடன் துள்ளி விளையாடும் நடிகை நயன்”செம கியூட் நயன் நீங்க..!!

Published by
kavitha

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

Related image

நடிகை நயந்தாரா தனது நண்பர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் இந்நிலையில்இருவரும் வெளிப்படையாக தான் தங்கள் காதலை வெளியே சொல்லவில்லை.என்றாலும் எல்லோருக்கும் தெரியும் இவர்கள் காதலர்கள் என்று.

ஏனெனில் வெளிநாடு முழுவதும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் வெளிவந்து இவர்கள் காதலர் என்று சொல்லாமல் நிரூபித்து வருகின்றனது தற்போது கூட இருவரும் பஞ்சப்பிற்கு பறந்த புகைப்படங்கள் வெளியாகியது.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் விளையாடிய ஒரு வீடியோ வெளிவந்து இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ…

Published by
kavitha

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

46 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago