உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம் 2 எனும் பிரமாண்ட . மோதி நல்ல வெற்றிகண்ட திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார். பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் நடித்திருந்தனர்.
இப்படம் இளமை துள்ளளுடன் காட்சிபடுத்தபட்டிருந்ததால் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படம் தெலுங்கில் டப்பாகி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லரை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாளை மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…