நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பிகில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் என்றும், இன்னும் சில தினங்களில், சூட்டிங் முடிந்து போஸ்டர் ப்ரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல்…
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த…
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…