பிசாசு-2வின் பட்ஜெட் 6 கோடி என கூறப்பட்டு 8 கோடியாக உயர்ந்துவிட்டதாம். ஆனால், படத்தின் வியாபாரம் 20 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.
மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிசாசு-2. ஏற்கனவே வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் தயாராகி உள்ளது. திகில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்து வருகிறார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த திரைபடத்தின் பட்ஜெட் முதலில் 6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டதாம். ஆனால், படத்தின் பட்ஜெட் 8 கோடியாக உயர்ந்துவிட்டதாம்.
ஆனாலும், படத்தின் தயாரிப்பாளர் எந்த கோபமும் படவில்லையாம். காரணம், படத்தின் வியாபாரம் 20 கோடியாக உயர்ந்துள்ளதாம். 2 கோடி அதிகமாக செலவழித்தாலும் படத்தின் லாபம் பட்ஜெட்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் தயாரிப்பாளருக்கு எந்தவித கோபமும் வரவில்லையாம்.
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…