ஹரிஷ் உத்தமன் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் தொடரி, தனி ஒருவன், பைரவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரி உத்தமனுக்கும், அமிர்தா கல்யாண் என்பவருக்கும் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இவர்கள் திருமணத்தில் சினிமா வட்டாரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
source : tamil.cinebar.in
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…