நடிகை அக்ஷராஹாசன் கமலஹாசனின் இரண்டாவது மகள். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் கையில் எந்த படமும் கைவசம் இல்லை.
இந்நிலையில் அவர் ட்வீட்டரில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ” என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என்னால் நம்பமுடியவில்லை ” என பதிவிட்டுள்ளார்.
இவர் ஹாலிவுட் படமான லோகன் படம் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்து விட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இறுதியில் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ Wolverine இறப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.
source : tamil.cinebar.in
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…