நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சுஜா வருணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது குழந்தை, கணவர் மற்றும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி. அவரால் எனக்கு பிரசவம் பார்க்கப்பட்டது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். என் வாழ்நாளில் இப்படி ஒரு மருத்துவரை நான் சந்தித்ததே இல்லை. அவர் மருத்துவராக மட்டுமல்லாமல், எனக்கு ஒரு தாயாக மிகுந்த அக்கறையுடன் என்னை கவனித்துக் கொண்டார். என் குழந்தை உலகத்தை பார்ப்பதற்கு அவரால் அழைத்து வரப்பட்தற்கு, நான் உண்மையிலேயே பாக்கியசாலி தான் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1…
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…