விஜய் மூன்றாவது முறையாக அட்லீயின் கூட்டணியில் இணைந்து “பிகில்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ .ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி ஒன்று வைத்தது.அதில் “பிகில்” படத்தின் போஸ்டர் விஜய்யின் பழைய படத்தின் போஸ்டர் போன்று இருக்கும் என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு விஜய் ரசிகர்கள் சரியான பதில் அளித்துள்ளனர். விஜய் திருமலை படத்தின் போஸ்டர் இதே போல் தான் இருக்கும் என்று கூறி இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…