நடிகை இலியானா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தளபதி உடன் நண்பன் திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகினர்.
அதற்கு பிறகு இவர் இந்தியில் பல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இவர் திருமணத்திற்கு பிறகும் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸ்களை வாங்கியுள்ளது. இதோ அந்த போக்கை படம் . . .
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…