தனது மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட இயக்குனர்!

இயக்குனர் அட்லீ ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம், இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மேலும் புதிய படங்களை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இவரது மனைவியான அட்லீ பிரியா தனது இனிய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கணவர் மற்றும் அவரது செல்ல பிராணியான நாய் குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.