புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் ஆரவ்….!!!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக 2 சீசன்களாக நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகினர்.
இந்நிலையில், பிக்பாஸ் ஆரவ் நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம் தான். இவர் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். ஆரவ் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
ஆரவ் ராஜபீமா படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்த படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளாராம். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
லீனா

Recent Posts

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

12 seconds ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

6 minutes ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

1 hour ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

2 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

2 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

3 hours ago