சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படமும் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் ஜனவரி 10 இல் வெளியாக உள்ளது.
பேட்ட படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியிடப்பட்டது. அந்த ட்ரைலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படு ஸ்டைலாக தோற்றமளிக்கிறார். வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளது.
இந்த ட்ரைலரை பார்த்து, தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, ராம் கோபால் வர்மா ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…