பேட்ட படத்தின் சுவாரஸ்ய தகவல்களை கசிய விட்ட நவாசுதீன் சித்திக்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படம் பற்றிய பல தகவல்களை நவாசுதீன் சித்திக் தெரிவித்தார். அதில், நானும், விஜய் சேதுபதி, த்ரிஷா, ரஜினிகாந்த் ஆகியோர் ப்ளாஷ்பேக் போர்ஷனில் வருவோம்.எனவும் , சிம்ரனுடன் காட்சிகள் இல்லை எனவும், த்ரிஷாவிற்கு கொஞ்ச சீன் தான் இருக்கு எனவும் கூறினார்.
DINASUVADU