ரஜினியின் பேட்ட பட ட்ரெய்லரை விட அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது அஜித்தின் விஸ்வாசம் ட்ரெய்லர்.
பொங்கலுக்கு மோத உள்ள உச்சப்பட்ட நடிகர்களான அஜித் , ரஜினி ஆகியோரின் விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகின குறிப்பாக பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 நாட்களும் , அஜித்தின் விஸ்வாச படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 3 நாட்களும் ஆகியுள்ள நிலையில் இன்று அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வரை 16,673,817 பார்வையாளர்களை பெற்று மீண்டும் பேட்ட படத்தை அடிச்சு தூக்கியுள்ளது.ஏற்கனவே அதிக லைக் பெற்று சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…